தலைவர்கள் புகழாரம்

img

ஒரே இடத்தில் 38 ஆண்டுகள் பணி செய்து சாதனை பாராட்டு விழாவில் தலைவர்கள் புகழாரம்

தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கம் சார்பில் ஆர்.நாகராஜ னுக்கு பணி நிறைவு பாராட்டு  விழா தேன்கனிக்கோட்டை யில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சந்தி ரன் தலைமை தாங்கினார்.